Sunday, August 7, 2011

ஆயுள் கைதியாய்...


அன்று உன்னை
பார்த்ததை தவிர்த்து இருந்தால்
இன்று என் மனம் உடைந்திருப்பதையும்
தவிர்த்திருக்கலாம்
நீ என் இதயத்தை திருடியதற்கு
கைதியாய் நிற்பது நான்...
என் இதயத்தை
நீயே எடுத்துக்கொள்
உன் மனசிறையில் இருந்து மட்டும்
என்னை விடுதலை செய்து விடாதே
காலம் முழுதும் ஆயுள் கைதியாய்
உன்னுள்ளே வாழ்ந்து விடுகிறேன்

No comments:

Post a Comment