Saturday, August 13, 2011

My heart always pain...


My hands never pain
when typing message for you..

But my heart always pain
when there is no reply
from you..

No one is perfect..


Don't worry.. i'm going to change
from my heart i promise you
if i made any mistakes
please forgive me
remember that no one is perfect..

என் நினைவில் நீ இருக்கிறாய்..


என் நினைவில் நீ இருக்கிறாய்
உன் நினைவில் நான் இருக்க காலங்கள் கடந்தாலும்
உன் சிரிப்பு மழை என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுதடி.
நீ முகம் சுளிக்கும் தருணம் என்னுயிர் என்னிடம் இல்லை காத்திருந்தேன் உன் மடியில் உறங்க....

Sunday, August 7, 2011

ஆயுள் கைதியாய்...


அன்று உன்னை
பார்த்ததை தவிர்த்து இருந்தால்
இன்று என் மனம் உடைந்திருப்பதையும்
தவிர்த்திருக்கலாம்
நீ என் இதயத்தை திருடியதற்கு
கைதியாய் நிற்பது நான்...
என் இதயத்தை
நீயே எடுத்துக்கொள்
உன் மனசிறையில் இருந்து மட்டும்
என்னை விடுதலை செய்து விடாதே
காலம் முழுதும் ஆயுள் கைதியாய்
உன்னுள்ளே வாழ்ந்து விடுகிறேன்

Tuesday, October 5, 2010

உன் இதயம் ..


எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...

Monday, September 20, 2010

உனக்காக....


வந்து பார்த்து விட்டு போ...
காதலில் விழுந்த காரணத்தால்,
எதனை காயங்கள் ,
எதனை இளப்புகள் ,
உனக்காக வாழ்ந்ததில் ,
காணமல் போன என் வாழ்க்கையை ,
பார்த்து விட்டு போ.... .!!!!!

என் காதலி...


முள் இல்லாத ரோஜாவால் தூவுங்கள்
என் மரண ஊர்வலத்தில்...
வந்தாலும் வருவாள் "என் காதலி"
பாவம் அவளின் பாதங்கள்...!!!